வாய்வு தொல்லை போக்கும் பூண்டு சட்னி - சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை பகிரவும் தவறாதீர்கள்.
தேவையான பொருட்கள்:
பூண்டு: 12 பற்கள் (உரித்து வைத்து கொள்ளவும்)
தேங்காய் துருவல் - 1 மூடி
வரமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்,
பின்னர் அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து ( 1/4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்) அரைத்து கொள்ளவும்.
இறுதியில் மிளகாய், தேங்காய் துருவலுடன் பூண்டு பற்களை சேர்த்து அரைக்கவும் - பூண்டு சட்னி ரெடி.
முந்தைய பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
- தமிழர் டைம்ஸ்
- மாணவர் டைம்ஸ்
- மகளிர் டைம்ஸ்
- இளைஞர் டைம்ஸ்
- டைம்ஸ் உலகம்
- ஹெல்த் டைம்ஸ்
- டெக் டைம்ஸ்
- சினிமா டைம்ஸ்
- வணிகர் டைம்ஸ்
- சுற்றுலா டைம்ஸ்
- நகைச்சுவை டைம்ஸ்
- டிரெண்ட்ஸ் டைம்ஸ்
- கோல்டன் டைம்ஸ்
- கிரைம் டைம்ஸ்
- உங்கள் டைம்ஸ்
- லோக்கல் டைம்ஸ்
- தொடர்புக்கு
-------------------------------------------------------